உள்ளூர் செய்திகள்

திருக்குறளை படித்த மலேசிய பிரதமர்!

கோலாலம்பூர்: மலேசிய பார்லிமென்டில் பட்ஜெட் உரையின் போது,இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்தவகுத்தலும் வல்ல தரசு என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராகிம் பேசினார். இது தொடர்பான, வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.குறள் விளக்கம்:முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்