உள்ளூர் செய்திகள்

பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் காரைக்குறிச்சி புதூர் அரசு மேல்நிலை பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.பள்ளி ஓவிய ஆசிரியர் ராமமூர்த்தி(58) பள்ளி மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்த நிலையில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி 300-க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டம் நடத்தினர். பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் ரவிசந்திரன் பள்ளி மாணவிகள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்