உள்ளூர் செய்திகள்

சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை: சென்னையில் நாளை (டிச.,2) பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக நாளை சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதால் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்