உள்ளூர் செய்திகள்

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கோவை: பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு, கோவை நீலம்பூர் பகுதியில் உள்ள, ஒரு ஹோட்டலில் நடந்தது.இதில், 2000- 2003ம் ஆண்டு வரை படித்த அனைத்து துறை மாணவர்களும் பங்கேற்றனர். இருபது ஆண்டுகளுக்கு பின்னர் உடன் படித்த நண்பர்களை சந்தித்தவர்கள், பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர். இதில், 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்