உள்ளூர் செய்திகள்

நாளை மறுகூட்டல் முடிவுகள் வெளியீடு

சென்னை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதி மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்களின் முடிவுகள் நாளை (ஆக.,30) பிற்பகல் வெளியிடப்படுகிறது.விண்ணப்பத்த மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தனித்தேர்வர்கள் இந்த இணையதளத்தில் தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்