உள்ளூர் செய்திகள்

நாளை கடைசி சூரிய கிரகணம்

சென்னை: இந்தாண்டின் கடைசி சூரிய கிரகணம் நாளை (அக்.,2) நிகழ உள்ளது.இது முழு சூரிய கிரகணமாக இருக்காது, வளைய சூரிய கிரகணமாக இருக்கும். இந்திய நேரப்படி இரவில் நடைபெறுவதால் இந்தியாவில் இது தெரியாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்