உள்ளூர் செய்திகள்

டாடா இன்ஸ்டிடியூட்டில் மாணவர் சேர்க்கை

மும்பையில் செயல்படும் டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்சஸ் கல்வி நிறுவனம், நடப்பு ஆண்டிற்கான பிஎச்.டி., மற்றும் 2025 - 26ம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.படிப்புகள்:மாஸ்டர் ஆப் ஆர்ட்ஸ் - ஹூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட் மற்றும் லேபர் ரிலேசன்ஸ்மாஸ்டர் ஆப் ஆர்ட்ஸ் - ஆர்கனிசேஷன் டெவெலப்மெண்ட், சேன்ஜ் மற்றும் லீடர்ஷிப்மாஸ்டர் ஆப் ஹோஸ்பிட்டல் அட்மினிஸ்ட்ரேஷன்பிஎச்.டி.,தகுதிகள்: கேட் 2024 அல்லது கியூட் பி.ஜி., - 2025 மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. விண்ணப்பிக்கும் முறை: https://appln.tiss.edu/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: முதுநிலை பட்டப்படிப்புகள் - டிசம்பர் 9பிஎச்.டி., படிப்புகள் - டிசம்பர் 15விபரங்களுக்கு: https://admissions.tiss.edu/view/6/admissions/ba-ma-admissions/about-ba-programmes/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்