உள்ளூர் செய்திகள்

சங்க நிர்வாகிகள் தேர்வு

தேவகோட்டை: தேவகோட்டையில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு நடந்தது.தேர்தல் அலுவலராக ஆரோக்கியபிரான்சிஸ் சேவியர், இணை அலுவலர் மைக்கேல் அலெக்சாண்டர் இருந்தனர். மாவட்ட தலைவராக அழகப்பன், செயலாளர் சக்திவேல், பொருளாளர் ரவி, மகளிர் அணி செயலாளர் பூங்கொடி, துணை தலைவர்கள் சேதுராமன், செல்வன், உள்ளிட்டோர் தேர்வாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்