உள்ளூர் செய்திகள்

சத்துணவு மையங்களுக்கு காஸ் ஸ்டவ்

சென்னை: தமிழகத்தில், சத்துணவு மையங்களில் உணவு சமைப்பதற்காக, 25,440 காஸ் ஸ்டவ் வாங்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.சமூக நலத்துறை சார்பில், காஸ் ஸ்டவ் வாங்க, டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், எத்தனை மையங்களுக்கு, காஸ் ஸ்டவ் வழங்க வேண்டும் என்ற விபரம், டெண்டரில் இடம் பெற்று உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்