உள்ளூர் செய்திகள்

கல்வி அலுவலர் ஆலோசனை கூட்டம்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், செயலர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் தலைமையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆலோசனை கூட்டம், வரும் டிச., 9, 10ம் தேதிகளில், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நடக்கிறது.இந்த கூட்டத்தில், அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை முன்னேற்பாடுகள், பொதுத் தேர்வு பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்