அமெரிக்கா பல்கலையில் துப்பாக்கிச்சூடு; 3 பேர்பலி
லாஸ் வேகாஸ்: லாஸ் வேகாஸில் உள்ள நெவாடா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (நவ., 07) நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இறந்துவிட்டதாக லாஸ்வேகாஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.