உள்ளூர் செய்திகள்

வேளாண் பல்கலை கவுன்சிலிங்: 320 பேருக்கு இடம் ஒதுக்கீடு

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வழங்கும் பல்வேறு படிப்புகளுக்கான கவுன்சிலிங் ஜூன் 23ம் தேதி முதல் நடந்து வருகிறது. முதல்நாள் கவுன்சிலிங்கில் 147 பேர், இரண்டாவது நாள் கவுன்சிலிங்கில் 173 பேர் என மொத்தம் 320 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கவுன்சிலிங்கில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் ஒரிஜினல் சான்றிதழ்களை ஜூலை 7ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இத்தகவலை பல்கலைக்கழக டீன் வணங்காமுடி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்