உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கான ஓவியப் போட்டிகள்

மதுரை: மதுரையில் விருதுநகர் இந்து நாடார் மேல் நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான ஓவியப் போட்டிகள் நடந்தன. ஆலவாய் லயன்ஸ் சங்கம் சார்பில் இப்போட்டிகள் நடந்தன. சங்க தலைவர் மதி தலைமை வகித்தார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்