உள்ளூர் செய்திகள்

திருக்குறள் எழுதும் போட்டி

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரியின் தமிழ் துறை சார்பாக திருக்குறள் எழுதும் போட்டி நடந்தது. போட்டியில் அதிக எண்ணிக்கையில் திருக்குறள் எழுதிய மாணவ, மாணவிகளுக்கு, கல்லூரி செயலர் சங்கரசேகரன் பரிசு வழங்கினார். முதல்வர் முத்துச்செல்வன் வாழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்