தேசிய விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
விருதுநகர்: விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி, மத்தியரசு சார்பில் வழங்கப்படும் தேசிய இளைஞர் விருது, சிறந்த தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கான விருது பெற விண்ணப்பங்களை வழங்க நாளை (செப்.,5) கடைசி நாளாகும்.விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்திலோ அல்லது www.sdat.tn.govt.inல் பதவிறக்கம் செய்யலாம்.