உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்கள் நிவாரண நிதி

மதுரை: மதுரையில் உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்கம் சார்பில் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. சங்கத் தலைவர் தனபால், செயலாளர் பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள் இதற்கான காசோலையை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமியிடம் வழங்கினர்.வன்னிவேலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் சார்பில் அவர்களின் ஒரு நாள் சம்பளம் ரூ.15675 நிவாரண நிதி அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்