உள்ளூர் செய்திகள்

பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: கனமழை காரணமாக அண்ணா பல்கலை தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் பல்கலையிலும் இன்று(01-12-15) நடைபெறவிருந்த தேர்வு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்