உள்ளூர் செய்திகள்

சட்டக்கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் சட்டக்கல்லூரிகளில் இன்றும் ( டிசம்பர் 1ம் தேதி) மற்றும் நாளை (02ம் தேதி) நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வுதேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்