உள்ளூர் செய்திகள்

பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: கனமழை காரணமாக நாளை நடக்கவிருந்த திருவள்ளூர் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல் டிசம்பர் 6 வரை நடைபெறவிருந்த சட்டப் பல்கலைத் தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்