உள்ளூர் செய்திகள்

தேசிய கண்தான தினம்

ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி, தேசிய கண்தான தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த 38 ஆண்டுகளாக நாடு முழுவதும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை தேசிய கண் தானம் கடைப்பிடிக்கப்படுகிறது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்