உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி கல்வி துறை, யுனிசெப் நிறுவனம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் சார்பில், பள்ளி புத்தாக்க திட்டம் பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.இதையொட்டி, மாவட்டத்தில் 74 பள்ளிகளைச் சேர்ந்த, வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம், காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிசெல்வி, மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்