உள்ளூர் செய்திகள்

டிப்ளமா மாணவர் சேர்க்கை

பெங்களூரு மற்றும் போபாலில் செயல்படும் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில், வழங்கப்படும் டிப்ளமா படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.படிப்புகள்:டிப்ளமா இன் எஜுகேஷன் - எர்லி சைல்டுஹுட் எஜுகேஷன், இன்குலுசிவ் எஜுகேஷன், டீச்சிங் சில்ட்ரன் வித் லேர்னிங் டிசெபிலிட்டீஸ்தேர்வு முறை: நேர்முகத்தேர்வு வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 30விபரங்களுக்கு: https://azimpremjiuniversity.edu.in/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்