மாணவியர் நேரடி சேர்க்கை
மதுரை: மதுரை அரசு பல்தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் அமுதா தெரிவித்துள்ளதாவது:2024 - 2025ம் ஆண்டு முதலாம் மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவியர் சேர்க்கைநடக்கிறது. பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர விரும்பும் மாணவியர் நேரடியாக அலுவலகத்தை அணுகி விரும்பும் பாடப் பிரிவுகளில் உடன் சேர்க்கையாகலாம். விபரங்களுக்கு0452 - 2679 940.