நேர்முகத் தேர்வுக்கான பட்டியல்
சென்னை: தமிழ்நாடு அரசுப்பணித் தேர்வாணைய பணிகளுக்கு நேர்முகத் தேர்வுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.சுற்றுலா அலுவலர் பதவி மற்றும் தமிழ்நாடு இந்து சமய அறநிலைய உதவி ஆணையர் பணிகளுக்கான நேர்முகத் தேர்வுக்கான பட்டியல் http://www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.