நாளை அரைநாள் விடுமுறை
சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.நாளை மறுநாள் (அக்.,31) தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு தமிழ்நாட்டிலுள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களும் முற்பகல் மட்டும் செயல்படும் எனவும், பிற்பகல் அரைநாள் விடுமுறை அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.