உள்ளூர் செய்திகள்

விரிவுரையாளர்கள் போராட்டம்

திருமங்கலம்: கப்பலுார் அரசு கலை, அறிவியல் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் 30 பேர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தங்களுக்கு ஆண்டுக்கு 11 மாதம் மட்டுமே ஊதியம் வழங்குவதாகவும், 12 மாதங்களும் ஊதியம் வழங்க வேண்டும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றுவோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நீதிமன்றம் உத்தரவின்படி பல்கலை மானிய குழு பரிந்துரைத்த மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்