உயர்நிலைப் பயிற்சி
மதுரை: காந்திய சிந்தனை பேராசிரியர்களுக்கான உயர்நிலைப் பயிற்சி மதுரை காந்தி மியூசியத்தில் ஏப். 12 காலை 10:00 முதல் மதியம் ஒரு மணி வரை நடக்கிறது.மியூசிய செயலாளர் நந்தாராவ் கூறுகையில், மகாராஷ்டிரா வார்தா நகரில் உள்ள சேவாகிராம் ஆசிரமத்தில் முதல்நிலை பயிற்சி நடந்தது. அடுத்த உயர்நிலைப் பயிற்சி மதுரை காந்தி மியூசியத்தில் ஏப். 12 ல் நடக்க உள்ளது. காந்திய சிந்தனை பேராசிரியர்கள் பங்கேற்கலாம் என்றார். அலைபேசி: 98421 95056.