ஆன்லைன் படிப்பு: 100 இந்திய மாணவர்கள் விண்ணப்பம்
லண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள பிர்மிங்கம் சிட்டி பல்கலை, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவியாக இருப்பது மற்றும் அது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்வது ஆகியவை தொடர்பாக, &'ஆன்லைன்&' படிப்பு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஆன்லைன் படிப்பிற்காக, 100 இந்திய மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.