உள்ளூர் செய்திகள்

மொட்டை அடித்து 2ம் ஆண்டு மாணவர் ராக்கிங்: 7 பேர் கைது

கோவை: கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவரை மொட்டை அடித்து , தாக்கி ராக்கிங் செய்த சீனியர் மாணவர்கள், 7 பேரை கைது செய்து பீளமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்