உள்ளூர் செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் 5,183 பேர் பங்கேற்பு

ஈரோடு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி - 1 தேர்வு நடந்தது.ஈரோடு மாவட்டத்தில், 23 மையங்களில் தேர்வெழுத, 6,837 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால், 5,183 பேர் மட்டுமே எழுதினர். 1,654 பேர் புறக்கணித்துவிட்டனர். ஈரோடு கார்மல் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மையத்தில், கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார். ஆய்வின் போது ஆர்.டி.ஓ., முத்துசாமி உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்