உள்ளூர் செய்திகள்

சிறப்பு பிரிவு, 7.5% ஒதுக்கீட்டுக்கு கவுன்சிலிங் துவக்கம்

சென்னை: அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவ படிப்புக்கு, பொதுப்பிரிவு கவுன்சிலிங், ஆன்லைனில் நேற்று துவங்கியது.மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர் ஆகிய சிறப்பு பிரிவினர், 7.5 சதவீத ஒதுக்கீட்டில், அரசு பள்ளி மாணவர்களுக்கான நேரடி கவுன்சிலிங், சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில், தற்போது நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்