உள்ளூர் செய்திகள்

தலைமையாசிரியர்களுக்கு எச்சரிக்கை

மதுரை: மதுரை மாவட்டத்தில் பள்ளி வளாகங்களில் மழைக்கால பாதுகாப்பில் மெத்தனமாக உள்ள தலைமையாசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி எச்சரித்துள்ளார்.அவர் கூறியதாவது: மழைக்காலத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி வளாகங்களிலும் தண்ணீர் தேங்காமலும், கொசு உற்பத்திக்கு இடம் கொடுக்காமலும் பராமரிக்க வேண்டும் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் பயன்படுத்த தகுதியில்லா அறைகளை பூட்டி வைத்து, மாணவர்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. தற்போது பள்ளி வளாகம் பராமரிப்பை சுகாதாரத்துறை கண்காணித்து வருகிறது. சில பள்ளிகளில் முறையான பராமரிப்பு பணி நடக்கவில்லை. சில தலைமையாசிரியர்கள் மெத்தனமாக இருக்கின்றனர். விளக்கம் கேட்டு அவர்களுக்கு &'நோட்டீஸ்&' அளிக்கப்படும். தலைமையாசிரியர்கள் இனியும் பொறுப்புடன் செயல்படவில்லை என்றால்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்