உள்ளூர் செய்திகள்

எஸ்.எஸ்.சி., தேர்வு

இந்திய ராணுவத்தில் நர்சிங் சேவை புரிவதற்காக எழுதவேண்டிய எஸ்.எஸ்.சி., தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வை என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. தகுதிகள்: உரிய கல்வித்தகுதி உடைய 21 முதல் 35 வயதிற்கு உட்பட்ட இந்திய பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறை: முற்றிலும் கம்ப்யூட்டர் வாயிலாக இத்தேர்வு நடத்தப்படுகிறது.தேர்வு நேரம்: காலை 10 முதல் 12:30 மணிவரை - 150 நிமிடங்கள்விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 26தேர்வு நடைபெறும் நாள்: ஜனவரி 14விபரங்களுக்கு: https://nta.ac.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்