உள்ளூர் செய்திகள்

நூல் வழங்கல்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பரிசளிப்பதற்காக, சோழர்கள் இன்று நுாலின் 100 பிரதிகளை, சென்னை தினமலர் அலுவலகத்தில் நேற்று, சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி நிர்வாக இயக்குனர் வைஷ்ணவியிடம், தினமலர் இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார். தள்ளுபடி விலையில் நுால் வாங்க விரும்புவோர், 75500 09565 என்ற வாட்ஸாப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்