மயிலாடுதுறைக்கு நவ.,16ம் தேதி உள்ளூர் விடுமுறை
மயிலாடுதுறை: நவ.,16ம் தேதி கடைமுக தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் நவ.,25ம் தேதி வேலைநாள் என மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.