புதுச்சேரியில் ஆக.,26, திருப்பூரில் ஆக.,29-ல் விடுமுறை
புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் திருப்பூரில் வரும் 26, 29 ஆகிய தேதிகளில் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுஉள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் வரும் 27 ம் தேதி இளநிலை எழுத்தர் தேர்வு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 26 ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.திருப்பூரில் ஓணம் பண்டிகை வரும் 29 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்திற்கு வரும் 29 ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.