உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி!

சென்னை: தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் மத்திய அரசின் அனுமதி கிடைத்தது என அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.மேலும் அவர் கூறியதாவது: உதவி பேராசிரியர்களை இணை பேராசிரியர்களாக மாற்றும் கலந்தாய்வு ஜூலை 4ல் துவங்கப்படும். வழக்கின் விசாரணை ஜூலை 6ம் தேதி வருகிறது, எனினும் முன்கூட்டியே கலந்தாய்வு துவங்கப்படும் எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்