உள்ளூர் செய்திகள்

குரூப்-4 தேர்வு முடிவுகள்: அடுத்த மாதம் வெளியீடு

சென்னை: குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட 6,244 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஜூன் 9-ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்