உள்ளூர் செய்திகள்

இதுவரை 50,047 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர்!

சென்னை: பொதுப்பிரிவு கவுன்சிலிங் தொடங்கி, 14 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில், 50,047 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். இந்த 14 நாட்களில் மொத்த அழைக்கப்பட்டவர்கள் 68,753 பேர். அவர்களில் வராதவர்கள் 18,491 பேர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 215 பேர். இதுவரை யாரும் நிராகரிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 26.89%. 14வது நாளில் மட்டும் 5,468 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில், வராதவர்கள் 1,763 பேர், கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 16 பேர் போக, ஒதுக்கீடு பெற்றவர்கள் 3689 பேர். அன்றைய நாளின் ஆப்சென்ட் விகிதம் 32.24%.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்