உள்ளூர் செய்திகள்

10ம் வகுப்பில் ’பிட்’ எட்டு பேர் சிக்கினர்

சென்னை: பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில், எட்டு தனித்தேர்வர்கள் முறைகேடு புகாரில் சிக்கினர்.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நேற்று நடந்தது; 10.72 லட்சம் பேர் எழுதினர். முறைகேடுகளில் ஈடுபட்டதாக, ராமநாதபுரம், திருவண்ணாமலையில், தலா மூன்று பேர்; விழுப்புரம் மற்றும் திருவள்ளூரில், தலா ஒருவர் என, எட்டு தனித்தேர்வர்கள் பிடிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்