உள்ளூர் செய்திகள்

10ம் மற்றும் 12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வு துவக்கம்

சென்னை: 10ம் மற்றும் 12ம் வகுப்புகளுக்கான சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வு பிப்.,15 தொடங்குகிறது. நாடு முழுவதும் 36 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். 10ம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்.,15 முதல் மார்ச் 13ம் தேதி வரையும், 12ம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்.,15 முதல் ஏப்ரல் 2ம் தேதி வரையும் நடைபெறுகிறது. முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்