உள்ளூர் செய்திகள்

16 நாட்களில் அழைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,101

வராதவர்களின் எண்ணிக்கை 22,003 பேர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்களின் மொத்த எண்ணிக்கை 243 பேர். இதுவரை யாரும் நிராகரிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 27.82%. 16வது நாளில் மட்டும் 5,093 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில், வராதவர்கள் 1,747 பேர், கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதோர் 17 பேர் போக, ஒதுக்கீடு பெற்றவர்கள் 3,329 பேர். அன்றைய நாளின் ஆப்சென்ட் விகிதம் 34.30%.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்