2,098 ஆசிரியர் நியமனம் போட்டி தேர்வு அறிவிப்பு
சென்னை: அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 2,098 முதுநிலை ஆசிரியர் இடங்களை நிரப்பும் வகையில், போட்டி தேர்வுக்கான தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.தேர்வு தேதி : ஜூன் 26, 27விண்ணப்ப நாள் : மார்ச் 1 முதல் 25க்குள்பதிவிடும் முறை : ஆன்லைன்பதவி : உடற்கல்வி இயக்குனர் நிலை - 1காலியிடங்கள்39மற்ற பாடங்கள் : அனைத்துக்கும் பயிற்று நிலை - 1காலியிடங்கள் : 2098விவரங்களுக்கு: http://trb.tn.nic.in/