உள்ளூர் செய்திகள்

23 சிங்கப்பூர் மாணவர்கள் தமிழகம் வருகை

கும்பகோணம்: கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை பகிர்ந்துகொள்ளும் வகையில் சிங்கப்பூர் தோம்பினிஸ் ஜூனியர் கல்லூரியுடன் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, சிங்கப்பூர் மாணவர்கள் 23 பேர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் உள்ள ராமானும் சென்டருக்கு நவ. 21ம் தேதி வந்துள்ளனர். அம்மாணவர்கள் மியூசியம், ராமானுஜர் வீடு, சாரங்கபாணி கோயில் ஆகியவற்றில் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்