உள்ளூர் செய்திகள்

44 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்

மதுரை: மதுரை சவுராஷ்டிரா உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் 44 ஆண்டுகளுக்கு பின் சந்தித்தனர். டாக்டர் ஞானேஸ்வரன் தலைமை வகித்தார். முன்னாள் தலைமையாசிரியர்கள் வித்யானந்தம், விஸ்வநாதன், உடற்கல்வி ஆசிரியர் ஜம்பு முன்னிலை வகித்தனர். இனி ஆண்டுதோறும் சந்திக்க முடிவெடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்