உள்ளூர் செய்திகள்

450 பேர் ஆட்குறைப்பு: எச்.எஸ்.பி.சி., வங்கி அறிவிப்பு

பெரிய வங்கிகளில் ஒன்றான எச்.எஸ்.பி.சி., வங்கியில் உலகம் முழுவதும் 3 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இதில் 1,100 பேரை ஆட்குறைப்பு செயய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம், ஹாங்காங்கில் 4 ஆயிரம் கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இதனால் இந்தப் பகுதியில் ஓட்டல் உள்ளிட்ட முக்கியமான கட்டுமானப் பணிகள்  பாதிக்கப்பட்டுள்ளன. சமீபத்திய பொருளாதார நெருக்கடி காரணமாக ஹாங்காங் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹாங்காங்கில் சொத்துகளின் மதிப்பு சரிந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்