உள்ளூர் செய்திகள்

6 மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ. 13 கோடி அபராதம்

போபால்: கடந்த 2013-14 ஆம் ஆண்டு மத்தியபிரதேசத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள், அரசு ஒதுக்கீட்டு இடங்களை, கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பியதாக 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு அந்த மாநில அரசு ரூ. 13 கோடி அபராதம் விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தூரைச் சேர்ந்த மருத்துவர் ஆனந்த் ராய் என்பவர் அளித்த புகாரின் பேரில் மத்திய பிரதேச சேர்க்கை மற்றும் கட்டண ஒழுங்கு குழு இந்த அபராதத்தை விதித்து உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்