உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சீமானுக்கு மத்திய அரசு பாதுகாப்பு?

சீமானுக்கு மத்திய அரசு பாதுகாப்பு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'உள்துறை அமைச்சர் அமித் ஷா, கோவை வந்தது, தமிழக அரசியலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும்' என, சொல்லப்படுகிறது. தமிழக உளவுத்துறை அதிகாரிகள் அமித் ஷாவை சந்தித்தனர்.அப்போது, 'தமிழகத்தின் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது' என, கூறியதுடன், அது குறித்த விபரங்களையும் தெரிவித்துள்ளனர். 'சீமானுக்கு மத்திய அரசின் பாதுகாப்பு தேவை' எனவும் கூறினராம். அமித் ஷா உடனே, 'இதுகுறித்த கோப்புகளை எனக்கு விரைவாக அனுப்புங்கள்' என, உத்தரவிட்டாராம்.விரைவில், சீமானுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாம். ஏற்கனவே, தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்கி உள்ளது. சீமானுக்கும் வழங்கப்பட்டால், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Karai Vijayan
மார் 03, 2025 20:46

தமிழக திராவிட மாடல் அரசை, ஈவே றாம்சாமியை கடுமையாக எதிர்க்கும் சீமானுக்கு மத்திய அரசு துணை இருந்ததால்தான் உச்சநீதிமன்றம் ஐகோர்ட்டு விசாரணைக்கு தடை விதித்துள்ளது... இதில் என்ன பிரச்சனை..


Nasrullah P
மார் 03, 2025 12:08

BJP is not able to fight directly with Dravidians parties. So indirectly wants to problem in tamil nadu. It is shame


Pascal
மார் 03, 2025 11:49

BJP யின் பி டீம் தலைவருக்கு கண்டிப்பாக பாதுகாப்பு கொடுக்கனும்ல


Pascal
மார் 03, 2025 11:48

பிஜேபி யின் பி டீம் தலைவருக்கு கண்டிப்பாக பாதுகாப்பு கொடுக்கனும்ல


Tetra
மார் 03, 2025 10:36

மத்திய பாதுகாப்பு இவர்களுக்கு கொடுத்தால் மக்களுக்கு?


vivek
மார் 02, 2025 16:13

ஓ ஓ....சொன்னீங்களே....செஞ்சிங்களா......ஒரே ஒப்பாரி....கருத்து சிகரம்...


Oviya Vijay
மார் 02, 2025 12:03

ஓ... மெண்டல் Vivek வழக்கம் போல் இங்கேயும் வந்தாச்சா... வழக்கம் போல மற்றவர்கள் கருத்துக்கள் மேல் மட்டும் வந்து உங்கள் வன்மைத்தைக் காட்ட... எத்தனை முறை சொன்னாலும் நீங்கள் எல்லாம் திருந்த மாட்டீர்களா... இந்த செய்தியில் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதனை இங்கே உங்களது கருத்தாக பதிவிடுங்கள். அந்த பழக்கமே இல்லை உங்களுக்கு அப்படித் தானே... இந்த மோசமான பழக்கம் உங்களது தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கும். நினைவில் கொள்ளுங்கள். மாற்றிக் கொள்ள முயலுங்கள்...


Oviya Vijay
மார் 02, 2025 12:01

ஓ... மெண்டல் Vivek வந்தாச்சா... வழக்கம் போல மற்றவர்கள் கருத்துக்கள் மேல் மட்டும் வந்து உங்கள் வன்மைத்தைக் காட்ட... எத்தனை முறை சொன்னாலும் நீங்கள் எல்லாம் திருந்த மாட்டீர்களா... இந்த செய்தியில் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதனை இங்கே உங்களது கருத்தாக பதிவிடுங்கள். அந்த பழக்கமே இல்லை உங்களுக்கு அப்படித் தானே... இந்த மோசமான பழக்கம் உங்களது தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கும். நினைவில் கொள்ளுங்கள். மாற்றிக் கொள்ள முயலுங்கள்...


தமிழ் ங
மார் 02, 2025 11:56

திமுக வெங்காயத்தின் வெளி சருகு ஈவேரா உரிக்க படுவது சீமான் அவர்களின் சிறப்பான பேச்சு.அவரது பிற கருத்தாக்கங்களை காட்டிலும் வெங்காய உரிப்பு அனைவரையும் ஈர்க்கிறது. அவருக்கு பாதுகாப்பு தேவை.


Oviya Vijay
மார் 02, 2025 09:21

2026 தேர்தலோட காணாம போகக்கூடிய ஒரு டம்மி பீஸ்ஸுக்கு இம்புட்டு பில்டப் தேவையேயில்லை...


vivek
மார் 02, 2025 10:58

ஓவியர்.....2026 இல் திமுக வும் டம்மோ டம்மி ஆகும். அதோட உன் 200 ரூபா கூலி கட் ஆகும். எதுக்கு எவளோ முட்டு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை