உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்...! பா.ஜ., கூட்டணியில் மீண்டும் அ.தி.மு.க.,

டில்லி உஷ்ஷ்ஷ்...! பா.ஜ., கூட்டணியில் மீண்டும் அ.தி.மு.க.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த அ.தி.மு.க., லோக்சபா தேர்தலுக்கு முன்பாக கூட்டணியிலிருந்து விலகி விட்டது. தேர்தலில் விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tqar21ba&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பா.ஜ.,வின் தேசிய தலைவர்களும், பிரதமரும் தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க.,வை அதிகமாக விமர்சிக்கவில்லை.இந்நிலையில், திடீரென பா.ஜ., தலைமை ஒரு முக்கிய முடிவெடுத்துள்ளதாம். அ.தி.மு.க.,விற்கு நான்கு அல்லது ஐந்து சீட்கள் கிடைத்தால், எப்படியாவது அ.தி.மு.க.,வை தங்கள் கூட்டணியில் மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான் அந்த முடிவாம்.இதற்காக, அ.தி.மு.க., தலைவர்கள் சிலருடன் நெருக்கமாக உள்ள பா.ஜ., தலைவர்கள் பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பா.ஜ.,விற்கு நெருக்கமான ஒரு அ.தி.மு.க., சீனியர் டில்லி வந்துள்ளாராம்; அவருடன் பா.ஜ., தலைவர் ஆலோசனை நடத்தி வருகிறாராம். 'அ.தி.மு.க., கூட்டணியில் சேருமானால், அமைச்சர் பதவியும் உண்டு' என, பேச்சு அடிபடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Krishnamoorthy Ramachandran
ஜூன் 04, 2024 10:29

குட்


Raghupathy Nerur Pasupathy
ஜூன் 03, 2024 21:14

தவறான முடிவு. அதிமுகவை எந்த காரணம் கொண்டு சேர்க்கக் கூடாது


Vaduvooraan
ஜூன் 03, 2024 18:29

பாஜக தலைமைக்கு என்ன? அதிமுகவை விட்டுவிட்டு புத்துயிர் தருவதை ஒருக்காலும் நினைத்துக்கூட பார்க்கமாட்டார்கள் திமுகவில் ஐக்கியம் ஆகி ஓட்டப்பார்க்கலாம் அவ்ளோதான்


K V Ramadoss
ஜூன் 03, 2024 18:14

அவசர முடிவு எடுக்க வேண்டாம். கனிந்து வரட்டம்.


chennai sivakumar
ஜூன் 03, 2024 16:40

வீராப்பு பேசி விட்டு இவ்வாறு செய்வதை விட வேறு ஒன்றும் கூடாது


Ashok Madhavi
ஜூன் 03, 2024 16:30

கள்ள கூட்டணி என்பது தெளிவாக தெரிகிறது.


Ramesh Sambasivan
ஜூன் 03, 2024 14:30

அண்ணா திமுக, திமுகவுடன் இணைவது உறுதி


Ramesh Sambasivan
ஜூன் 03, 2024 14:28

அண்ணா திமுக மறைந்து போன கட்சி ஜெயலலிதா மறிவதற்க்கு பிறகு. அண்ணா திமுக அங்கத்தினர் திமுகவுடன் இணைவது உறுதி.


Kaja Maidheen
ஜூன் 03, 2024 14:19

வெளங்கன மாதிரித்தான்


Ravi Kulasekaran
ஜூன் 03, 2024 14:06

தமிழ் நாட்டில் அதிமுக உண்டா?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை