வாசகர்கள் கருத்துகள் ( 28 )
அவர் அமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறி விட்டார்... தமிழக தலைவராக இருந்து.... இரண்டு திராவிட கட்சிகளின் தில்லுமுல்லுகளை வெளியே கொண்டு வர வேண்டும்.
தலை எழுத்து கோவை மக்களுக்கு.. விடியல் கிடையாது.. இப்படி ஒரு தலைவனை விட்டு கொடுத்து அவர்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டு கொண்டு விட்டார்கள்
திமுகவினர்....... இந்த லட்சணத்தில் ஜனநாயகத்தை பற்றி பாடம் வேறு......... அரக்கர்கள் கூட்டம்
பரம்பரை பரம்பரையாக வேட்பாளர் யார் என்று தெரியாமல் சின்னத்தை மட்டும் பார்த்து பொத்தானை அமுக்கும் மக்கள் ஒரு பக்கம். வேட்பாளர் எவ்வளவு நல்லவராக இருந்தாலும் அதை பார்க்காமல் மதத்திற்காக மட்டுமே ஒட்டு போடும் சிறுபான்மையினர் ஒருபுறம், எவ்வளவு கேவலப்படுத்தினாலும் சொரணை இல்லாத பெரும்பான்மையினர் ஒருபுறம், காசை வீசி ஓட்டுக்களை வலைக்கும் ஆளும் அதிகார வர்க்கம், ஜெயிலில் இருந்து பழிவாங்க அதிகாரத்தை ஏவும் செபா ஒருபுறம், தொடர்ந்து கேவலமான மீம்ஸ் பரப்பும் கட்சிகளின் ஐடி விங்கள்,
இந்தக்கட்டுரை யாரையோ திருப்திப்படுத்தவே பிரசுரிக்கப்பட்டதுபோல் இருக்கிறது.
என்னப்பா புதுசு புதுசா ரீல் விடுறீங்க. மக்கள் அவரை விரும்பியிருந்தா அவருக்கே ஓட்டுப்போட்டு mp யாக தேர்ந்தெடுத்திருப்பார்கள்.
அப்படியெல்லாம் யாருக்கும் வருத்தமில்ல உங்களைத் தவிர!!
ஒட்டுமொத்தமா போட்டு ஏனைய்யா உயிரை வாங்குறீங்க? நானும் கோவைக்காரன் தான், எனக்கொன்றும் ஏமாற்றம் இல்லையே...
ஜனநாயகம் என்பது அனைவரும் ஒன்று கூடி இழுக்க வேண்டிய தேர். சிலர் இழுக்காமல் விட்டால் அந்த தேர் நகராது. கோயம்புத்தூர் தேர்தலில் அண்ணாமலை அவர்களுக்காக மற்ற கட்சியினர் காசு கொடுத்த பொழுதிலும் 4,50,000 பேர் அண்ணாமலைக்கு ஓட்டு போட்டனர். கோயம்புத்தூரில் ஜனநாயக தேர் நகர இன்னும் பலர் முயற்சித்து இருக்க வேண்டும். காசு வாங்கிக் கொள்ளாமல் அண்ணாமலைக்கு ஓட்டு போட்ட அனைவரும் இந்த ஜனநாயகத்தை உயர்த்தி நிறுத்துபவர்கள். வாக்காளர்களை காசு கொடுத்து வீழ்த்தி விடலாம் என்று ஆசைப்படும் அனைவருக்கும் பெரிய எச்சரிக்கையை கோயம்புத்தூர் வாக்காளர்கள் கொடுத்துள்ளனர். அடுத்த தேர்தலில் உங்களுடைய நேர்மையை சோதிக்கும் வகையில் காசுகளை பெருமளவில் அள்ளி வீசுவார்கள் அப்போதும் நீங்கள் இதேபோன்று உறுதியுடன் இருந்து நல்ல வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அண்ணாமலை தோக்கடிச்சிட்டு எதுக்கு இந்த ஓலை முன்னாடியே யோசிக்கணும்
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
14 hour(s) ago | 23
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
16 hour(s) ago | 4
பரிசுப்பொருளை ஏலத்தில் விடுங்க: அமைச்சர்களுக்கு மோடி அட்வைஸ்!
17 hour(s) ago | 7